மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு)
விவசாயம்
வயது 74
மண்டைதீவு 8ஆம் வட்டாரம் (பிறந்த இடம்)
திரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு) 09 Dec 1944 - 02 Dec 2018 மண்டைதீவு 8ஆம் வட்டாரம்

யாழ். மண்டைதீவு 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்கள் 02.12.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்இ காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாமணி அவர்களின் பாசமிகு கணவரும், சசிகலா(இந்தியா), திசைரூபன்(கனடா), மேகலா(ஆசிரியை- வவுனியா ஊஉ வுஅள), புஸ்பகலா(கனடா), நவரூபன்(கனடா), லவகலா(ஆசிரியை- வவுனியா முஸ்ஸீம் மகாவித்தியாலயம்), வித்தியரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  நகுலேந்திரன்(USA), ஜெயக்குமார் (ஆசிரி யர்- ஆலோசகர் துணுக்காய் கல்வி வலயம்), ரஞ்சன் (கனடா), கேதீஸ்வரன்(அலுவலக உதவியாளர் CCTMS), சுபாசினி (கனடா), நிலோசா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராசதுரை, இராஜேஸ்வரி, சிறிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி, பேரின்பநாயகம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தணிகாசலம், தருமநாயகம்இ தையல்நாயகி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லெவிந், தெய்வீகா, பஸ்மிதா, பதுமிதா, அஸ்வந், தசாந், அஸ்மிந், அசாந், சனாந், அகிந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 7A, ராணி மில் றோட், இறம்பைக் குளம்இ வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திசைரூபன்

தொலைபேசி : +14163023930

நவரூபன்

தொலைபேசி : +14163169909

வித்தியரூபன்

தொலைபேசி : +14165646823

மேகலா(விஜி)

தொலைபேசி : +94764198656