மரண அறிவித்தல்
திருமதி அரியமணி கதிரித்தம்பி
இல்லை
வயது 91
முதலாம் வட்டாரம் மண்டைதீவு (பிறந்த இடம்)
திருமதி அரியமணி கதிரித்தம்பி 08 Apr 1928 - 27 Jan 2019 முதலாம் வட்டாரம் மண்டைதீவு

முதலாம் வட்டாரம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் இல. 63, முதலி கோவில் வீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அரியமணி கதிரித்தம்பி கடந்த 27.01.2019 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி – விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்ற கதிரித்தம்பியின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லர் – சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற வர்களான குமாரசாமி, நாகராசா, தியாகராசா, அருமைநாயகம் ஆகியோரின் அருமைச் சகோதரியும் பாக்கியலக்ஸ்மி (ஓய்வுநிலை Pharmacist), சந்திரவதனா (ஜேர்மனி), மதுரநாயகம் (கனடா), ஞானசேகரம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான லலிதாதேவி, நிர்மலாதேவி மற்றும் சாந்தன் (சுவிஸ்) காலஞ் சென்ற வர்களான நந்தினி, குமுதினி மற்றும் சுதாகரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவபாதம் (ஜேர்மனி), செல்வமலர் (மதுரகான மன்றம் மொன்றியல்), கீதா (சுவிஸ்), சியாழினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் விஜய், விஜித் (ஜேர்மனி), மதுசன், நயனி (கனடா), நிவேதா, நிதர்சன் (சுவிஸ்), கஜீபன் (கனடா), சுஜீபன் (கொழும்பு), சுஜின், சஜின், அஸ்வின் (சுவிஸ்) ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.01.2019) வியா ழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 11.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு