மரண அறிவித்தல்
ஸ்ரீமான் பொன்னம்பலம்  விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா
வயது 87
மண்டைதீவு (பிறந்த இடம்)
ஸ்ரீமான் பொன்னம்பலம்  விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு 14 Oct 1932 - 21 Feb 2019 மண்டைதீவு

மண்டைதீவைச் சேர்ந்த ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு அவர்கள் கடந்த 21.02.2019 வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி – நாகரத்தினம் (வேலணை) தம்பதியரின் அருமை மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் (ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தங்கச்சி அவர்களின் அருமை மருமகனும் மற்றும் பராசக்தியின் ஆருயிர் கணவரும் காலஞ்சென்றவர்களான கந்தையா (சிறாப்பர் – வேலணை), இரத்தினசபாபதி (தபால் அதிபர் அல்லைப் பிட்டி) மற்றும் இராசம்மா (பிரான்ஸ், காலஞ்சென்ற செல்வலெட்சுமி மற்றும் புவனேஸ்வரி (பிரான்ஸ்), மங்கையற்கரசி (அசுவதி – அல்லைப்பிட்டி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், விநாயகமூர்த்தி (ஓய்வூதியர்), சத்திய மூர்த்தி, லோகேஸ்வரி, (முன்னாள் சி.க.கூ.ச சமாசகல்வி உத்தியோகத்தர் – சுவிஸ்), லோகநாதன் (ரவி – கனடா), ரகுநாதன் (மோகன் – முகாமையாளர் பெற்றா எசன்ஸ் சப்பிளையர்), கேதாரநாதன் (சேகர் – கொழும்புத்துறை), காலஞ்சென்ற பஞ்சாட்சரநாதன் (வரதன் – கோட்டக்கல்வி அலுவலகம் வேலணை), விக்கினேஸ்வரி (அரசி – பிரான்ஸ்), நாகேஸ்வரி (வசந்தி – பிரான்ஸ்), ஜெகநாதன் (ஜெயம்), ஜெகதீஸ்வரி (ஜெயந்தி), செந்தில்நாதன் (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், கோமளவள்ளி, இரகுநாதன் (சுவிஸ்), ரதனி (கனடா), கீதா, அனுஷா, கலைவாணி, இளஞ்செழியன் (ரமேஸ் – பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேந்திரா (லோகு – பிரான்ஸ்), நகுலேஸ்வரி, பிரபாகரன் (விரிவுரையாளர் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி), விஜிதா (யசோ – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சலசா – சஞ்சு, சலோஜனன் – சுகுனேஸ்வரி, வேனுஷா – பிரணவன், பாலலோஜனன் (VTA-Jaffna), கோபிஷா, லம்போதரன், சிந்துஜன் (சுவிஸ்), இராகவன், இராகுலன், நிரோஜன் (கனடா), கோசிகா(Engineering Faculty, Moratuwa), தனுசிகா, சரணியா, சரண், ராகினி, விநோதினி, கெளசிகன், காரணன், கஜசரவணன், கஜனி, பாலகஜன், கெளசிகி (பிரான்ஸ்), சங்கவி, சயித்தன், சங்கவை (பிரான்ஸ்), சிவசங்கரி, ஆதித்யன், சிவனியா, ஹாரணி (Engineering Faculty, Moratuwa), கபிலேஷ், பவதாரணி, தாமிரா, அகர்வின், றனுசிகா ஆகியோரின் அன்பு பேரனும், சசிகாந், லக்ஸ்மி, விலோசன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (24.02.2019) நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 3.00 மணியளவில் பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்: குடும்பத்தினர் - 00942214630

தொடர்புகளுக்கு

மகன் விநாயகமூர்த்தி 

தொலைபேசி : 00944778447780

மகன் இரகுநாதன்

தொலைபேசி : 0094776384031

மருமகன் இரகுநாதன்

தொலைபேசி : 0041627522577

மகன் செந்தில்நாதன்

தொலைபேசி : 0016476934195

மகள் நாகேஸ்வரி  

தொலைபேசி : 0033143383001  

மருமகன் இளஞ்செழியன்

தொலைபேசி : 0033651067299