மரண அறிவித்தல்
கந்தையா கதிர்காமநாதன்
விவசாயம்
வயது 75
மண்டைதீவு (பிறந்த இடம்)
கந்தையா கதிர்காமநாதன் 20 Mar 1944 - 03 Aug 2019 மண்டைதீவு

மண்டைதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் நேற்று முன்தினம் (03.08.2019) சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்  காலஞ்சென்ற கந்தையா – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும் தேவவதியின் அன்புக் கணவரும் கலைமகள் (ஜேர்மன்), பாமினி (பிரான்ஸ்), பிறேமினி (லண்டன்), காஞ்சனா, பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற சுரேஸ்குமார், கருணாகரன் (பிரான்ஸ்), நகுலேஸ்வரன் (லண்டன்), சுகிர்தராஜ், வஜீந்திரன் (கஜி வீடியோ உரிமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் யோகநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்லம்மா, மகாலட்சுமி மற்றும் திருஞானம் ஆகியோரின் மைத்துனரும் சந்தியா, சரண், லக் ஷ்யா, கஜனிகா, கனிஷ்கா, கனி­ன், சானுஜன், செளமிகா, கிரிசனா, கிரிசன், ரிஷாந், ஹர்ணிஷா, கஜனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (06.08.2019) செவ்வாய்க்கிழமை  காலை 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிறேமினி

தொலைபேசி : 077 196 2465

காஞ்சனா

தொலைபேசி : 077 529 8794

துர்க்கா

தொலைபேசி : 076 260 5699