மரண அறிவித்தல்
திரு பொன்னையா தர்மலிங்கம் (செல்லத்துரை)
விவசாயம்
வயது 95
மண்டைதீவு (பிறந்த இடம்)
திரு பொன்னையா தர்மலிங்கம் (செல்லத்துரை) 19 Feb 1924 - 01 Sep 2019 மண்டைதீவு

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம் தம்பதி களின் அன்புப் புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஜயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும், ரமேசன், ரஜனி, சபேசன், மகேசன், ரமணி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தில்லைநேசன், மஞ்சுளா, சர்மிளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், பரம்சோதி, நாகம்மா, அம்பிகாவதி, பாலகிருஷ்ணன் (பாலு),  துரைரெட்ணம்(சாமி), வசந்தமலர், மற்றும் சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அசோக் றமணா, பிருத்வி, ஹரிணி, அஷானி, சந்தோஷ், மகிஷா, ஆத்மிகன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction Tuesday, 03 Sep 2019  5:00 PM – 9:00 PM Wednesday, 04 Sep 2019  11:00 AM – 1:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Wednesday, 04 Sep 2019  1:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 04 Sep 2019  3:30 PM

Highland Hills Funeral Home and Cemetery

12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தில்லைநேசன் ரஜனி (கொழும்பு)

இல. 40, ஸ்ரீவர்த்தன பாறே கரகம்பிட்டிய தெஹிவளை

+94769270182

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன் - மகன்

தொலைபேசி : +19057510818 , +16474449284

ரமணி சிவகுமார் - மகள்

தொலைபேசி : +16479684717

ரமேசன் - மகன்

தொலைபேசி : +4917628444185

ரஜனி தில்லைநேசன் - மகள்

தொலைபேசி : +94769270182

மகேசன் - மகன்

தொலைபேசி : +491772045488